மகாராஷ்டிரத்தில் இந்த ஆண்டில் அனைத்துப் பள்ளிப் பேருந்துகளுக்கும் வாகன வரி விலக்களிக்க முடிவு Jan 12, 2022 2873 கொரோனா சூழலில் இந்த ஆண்டில் அனைத்துப் பள்ளிப் பேருந்துகளுக்கும் வாகன வரி செலுத்துவதில் இருந்து விலக்களிக்க மகாராஷ்டிர அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. பெரும்பாலும் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளதைக் கரு...